களனியில் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி

Posted by - June 25, 2019
களனி, நுங்கமுகொட  பகுதயில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…

முல்லைத்தீவில் பத்தாயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை

Posted by - June 25, 2019
முல்லைத்தீவு  மாவட்டத்தில்   அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு…

பெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்!

Posted by - June 25, 2019
அண்மையில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம் பிரசல்ஸிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 17 ஆம்…

அழைப்பு விடுக்கப்பட்டால் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராவேன்-ருவன்

Posted by - June 25, 2019
பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் கட்டாயமாக தான் ஆஜராவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று…

. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு செவி­ கொடுக்­காது-சுமந்­திரன்

Posted by - June 25, 2019
அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் சென்று கூறு­வது மாமா வேலை அல்ல. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு…

யானை தாக்கி விவசாயி பலி!

Posted by - June 25, 2019
வவுனியா பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா சந்தைக்குச் சென்ற விவசாயி மீது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…

ஜனா­தி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல ­வேண்டும் – வாசு

Posted by - June 25, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல­வேண்டும்.அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் தனது வேட்­பா­ளரை…