அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும்!

Posted by - July 12, 2019
தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள்…

சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

Posted by - July 12, 2019
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொகவந்தலா டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7…

பேஸ்புக் துஸ்பிரயோகங்களை தடுக்க நடடிக்கை

Posted by - July 12, 2019
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த 10 ஆம் திகதி பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை உட்பட…

இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - July 12, 2019
அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீடிக்கப்படுவதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தெரி­வுக்­கு­ழுவின் இன்­றைய அமர்வு ரத்து

Posted by - July 12, 2019
பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இன்று கூட­வி­ருந்த பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமர்­வுகள்  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன்  மீண்டும் 24 ஆம் திகதி புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. இன்­றைய…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம்

Posted by - July 12, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் ரணில்…

பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

Posted by - July 12, 2019
பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்து உள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றப்பிரேரணை அவசியம்- ஹிருனிகா

Posted by - July 12, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டியது அவசியமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.…