அமைதியை கெடுக்கும் அடிப்படைவாதம்!

Posted by - July 16, 2019
அடிப்­ப­டை­வாதம் அமை­தியைக் கெடுக்கும். நல்­லெண்­ணத்தை இல்­லாமல் செய்யும் நல்­லி­ணக்­கத்­துக்கு விரோ­த­மாகச் செயற்­படும். மொத்­தத்தில் நாட்டில் அழி­வையே ஏற்­ப­டுத்தும்.

தேர்தலுக்காகவே ரிசாட்டை பாதுகாக்கிறார் ரணில் – ரத்தன தேரர்

Posted by - July 16, 2019
எதிர்வரும் தேர்தலினை கருத்திற்கொண்டே முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாக்கின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன…

விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை

Posted by - July 16, 2019
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் மீது மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் பலி

Posted by - July 16, 2019
மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுஹேன்வல பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்தள்ளார். அப்பகுதியில் உள்ள காணி ஒன்றில்…

அந்­நி­யத்­ த­லை­யீ­டு தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்குமாறு சீனா இலங்கைக்கு அறிவுரை!

Posted by - July 16, 2019
அந்­நி­யத் ­த­லை­­யீ­டுகள் தொடர்பில் சிரத்­தை­யுடன்  இருக்­கு­மாறு இலங்­கையை சீனா கேட்­டுள்­ளது. இது  போன்ற  அந்­நி­யத்­ த­லை­யீ­டுகள்  ஒரு­போதும்  நன்­மை­ய­ளிக்­காது. மாறாக…

மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை – ரஞ்சன்!

Posted by - July 16, 2019
மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால், மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராஜாங்க…

நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை – ரஞ்சன்!

Posted by - July 16, 2019
மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால், மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராஜாங்க…