பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…

