ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் ; சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!
ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ‘இந்திய வீட்டுத் திட்டம்…

