தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும்-ஆனந்தசங்கரி

60 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் என, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.