கற்பாறை விழும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்வு

Posted by - August 13, 2019
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டகலை மேபில்ட் தோட்ட பகுதியில் நான்காம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாரிய…

வாக்காளர் பெயர்ப் பட்டியல் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும்

Posted by - August 13, 2019
இவ் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும்…

பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போராட அமெ­ரிக்கா துணை நிற்கும்-அலிஸ் வெல்ஸ்

Posted by - August 13, 2019
பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு இலங்கை மற்றும் உல­கெங்­கிலும் உள்ள பங்­கா­ளர்­க­ளுடன் இணைந்து அமெ­ரிக்கா தொடர்ந்து பணி­யாற்றி வரு­வ­தாக தெற்கு, மத்­திய…

மஹிந்தவின் உறுப்புரிமை தொடர்பில் அடுத்த சபை அமர்வில் தீர்வு- முஜிபுர் ரஹ்மான்

Posted by - August 13, 2019
எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் கட்சி மாற்றத்தினால், எழுந்துள்ள அவரது உறுப்புரிமை தொடர்பான முரண்பாடு குறித்து அடுத்த பாராளுமன்ற அமர்வில் ஐ.தே.க. முறைப்பாடொன்றை முன்வைக்கவுள்ளதாக …

நல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது!

Posted by - August 13, 2019
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Posted by - August 13, 2019
கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை, மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் காலங்களில்…

கூட்டமைப்பு மீதுள்ள ஆதரவைவிட மஹிந்த மீதான வெறுப்பே தமிழர்களுக்கு அதிகம் – சுமந்திரன்

Posted by - August 13, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள ஆதரவைவிட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தின் மீதான வெறுப்பே தமிழ் மக்கள் மத்தியில்…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் -தேசப்பிரிய

Posted by - August 13, 2019
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவிரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

Posted by - August 13, 2019
வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என…

ஆடைத்தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் 9 சதவீதத்தால் அதிகரிப்பு

Posted by - August 13, 2019
நாட்டின் ஆடைத்தொழிற் துறை தயாரிப்பு மூலமான வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் முதல் 7 மாத காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில்…