மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? – ஓபிஎஸ் கேள்வி
‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில் மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை என்று கர்நாடக…

