குருநாகல் ஜும்மா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - May 21, 2017
குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்: அறிக்கை விக்னேஸ்வரனிடம்

Posted by - May 21, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தொழில்பூங்காவை உருவாக்க ஆந்திர மாநில அரசுக்கு 500 ஏக்கர் காணி

Posted by - May 21, 2017
தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரவுஹானி அமோக வெற்றி

Posted by - May 21, 2017
ஈரான் நாட்டின் 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஹசன் ரவுஹானி (வயது…

பாகிஸ்தான் பிரதமருக்கு குல்பூஷண் ஜாதவின் காலணி மாலை அணிவிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு

Posted by - May 21, 2017
குல்பூஷண் ஜாதவின் காலணி கொண்டு உருவாக்கப்பட்ட மாலையை பாகிஸ்தான் பிரதமரின் கழுத்தில் அணிவிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என…

புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட பெண்

Posted by - May 21, 2017
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த போட்டாகிராபர்கள்  சிறந்த முறையில் படம் பிடித்து…

ராஜஸ்தான்: மருமகனுக்கு ஆம்புலன்ஸ் வரதட்சணையாக அளித்த மாமனார்

Posted by - May 21, 2017
ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகளின் தந்தை தனது மருமகனுக்கு ஆம்புலன்ஸை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முழுவதும் பெண்களுக்காக நடத்தப்படும் முதல் சேனல் உதயம்

Posted by - May 21, 2017
ஆப்கானிஸ்தான் நாட்டில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் கொண்ட சேனல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.