யாழ்ப்பாணத்தில் அம்மனுக்கு தமிழீழ வரைபட அலங்காரம் செய்தவர் மீது விசாரணை
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது.

