கிளிநொச்சியில் இடம்பெற்ற பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்
கிளிநொச்சியில் பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி…

