மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா?கிரண்பேடி சவால்

Posted by - June 17, 2017
மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா? என்று புதுவை அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண்பேடி சவால் விடுத்துள்ளார்.

துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி: முதல் இடம் பிடித்த அமெரிக்க போட்டியாளர்

Posted by - June 17, 2017
துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி முதல் இடத்தைப்…

ஜப்பான் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல்: 7 கடற்படை வீரர்கள் மாயம்

Posted by - June 17, 2017
ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதி விபத்துக் குள்ளானதில் 7 கடற்படை வீரர்கள் மாயமாகினர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் ஆடுகிறார்கள்

Posted by - June 17, 2017
தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சுரேஷ்ரெய்னா, யூசுப் பதான் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: தீபக்

Posted by - June 17, 2017
போயஸ் கார்டனில் சசி அத்தையின் உறவினர்கள் உடைமைகள் இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்று ஜெயலலிதா அண்ணன் மகன்…

போயஸ் கார்டனுக்குள் மீண்டும் நுழைவேன்: தீபா பேட்டி

Posted by - June 17, 2017
ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் சட்டப்படி மீட்பேன். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மீண்டும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள்…

அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள்: குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம்

Posted by - June 17, 2017
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று குடும்பத்தினரிடம் சசிகலா வலியுறுத்தி உள்ளார். இதற்காகத்தான் தினகரனை மீண்டும் அழைத்து சசிகலா பேசியதாக…

அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசரமாக கொழும்பு சென்றார்

Posted by - June 17, 2017
வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசர அவசரமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.

கொழும்பில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்றும் பணிகள் தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்

Posted by - June 17, 2017
கொழும்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் அகற்­றப்­ப­டாமல் வீதி­யோ­ரங்­களில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்­று­வ­தற்­கான பணி­களை தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்  ஒப்­ப­டைக்க  நட­வ­டிக்கை…

தண்ணீர் தட்டுப்பாட்டால் அம்மா குடிநீர் அமோக விற்பனை

Posted by - June 17, 2017
தண்ணீர் தட்டுப்பாட்டால் ‘அம்மா குடிநீர்’ ஒரு லிட்டர் மினரல் வாட்டர் கேன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு பேருந்து…