காணாமற்போனோரின் உறவினர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்குமான சந்திப்பு இன்று முல்லைதீவில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பிர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,…

