இக் காணொளியை இளம்தலைமுறை கவனத்தில் எடுத்து பயனடைய வேண்டும்!.

786 0

தமிழீழ விடுதலையை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறைக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தில் பூகோள அரசியலின் பின்னணியையும் , தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட சவால்களையும் , அடுத்த இளம் தலைமுறைக்கு இருக்கக் கூடிய தேசியக் கடமையையும் இலகுவாக எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் முதற்கட்டமாக யேர்மன் மொழியில் புரட்சி மீடியா வெளியிட்டுள்ளது.இக் காணொளியை இளம்தலைமுறை கவனத்தில் எடுத்து பயனடைய வேண்டும் என்பதே புரட்சி மீடியா ஆக்கத்தின் பிரதான நோக்கமாகும் .




Leave a comment