ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும்- வாசுதேவ நாணயக்கார
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார…

