தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு…

