எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Posted by - April 24, 2017
திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனிய எண்ணெய் சார்…

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது.

Posted by - April 24, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. பண்டிகை விடுமுறையின்…

சவுதியில் பொதுமன்னிப்பு காலத்தில் 2 பேர் தஞ்சம்

Posted by - April 24, 2017
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.…

மீதொட்டுமுல்ல – வீடுகள் சேதமடைந்த மக்களுக்கான முழு நட்டஈட்டு

Posted by - April 24, 2017
மீதொட்டுமுல்ல அனர்த்தத்தினால் வீடுகள் சேதமடைந்த மக்களுக்கான முழு நட்டஈட்டுத் தொகையும் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மீதொட்டுமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட…

சாலாவ வெடிப்பு – ஒருவருடம் கழிந்தும் நட்டஈடுகள் வழங்கப்படவில்லை

Posted by - April 24, 2017
சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நட்டஈடுகள்…

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது.

Posted by - April 24, 2017
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி அப்பாவி மீனவர்கள் விடயத்தில் கடல் சார் சட்டங்களை மதித்து நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது. இந்திய…

ஆளும் அரசாங்கம் குப்பை மேட்டில் – மஹிந்த கூறுகிறார்.

Posted by - April 24, 2017
குப்பை மேடொன்றில் இருக்கின்ற தற்போதைய அரசாங்கம் மற்றையவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற…

தாலிபான்கள் தாக்குதலின் பலியான இராணுவத்தினரை கௌரவிக்க தேசிய துக்கதினம்

Posted by - April 24, 2017
ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ தளம் தாலிபான் போராளிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பலியான இராணுவத்தினரை கௌரவிக்கும் வகையில் ஒரு நாள் தேசிய…

அமெரிக்க யுத்த கப்பல்களும் ஜப்பானிய யுத்த கப்பல்களும் இணைந்து போர் பயிற்சி

Posted by - April 24, 2017
வட கொரியாவிற்கு அண்மையில் உள்ள கொரிய தீபகற்பத்துக்கு உட்பட்ட கடற்கடற்பிராந்தியத்தில் அமெரிக்க யுத்த கப்பல்களும் ஜப்பானிய யுத்த கப்பல்களும் இணைந்து…

தென் ஆபிரிக்காவில் விபத்து – 20 மாணவர்கள் பலி

Posted by - April 24, 2017
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 20 மாணவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயணித்த சிறிய ரக பேரூந்துகள் இரண்டு…