டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி

Posted by - May 19, 2017
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனவெறி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்…

தமிழீழ இனப்படுகொலைக்கான 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 19, 2017
தமிழர்களின் ஓலத்தை சுமந்து கொண்டிருக்கும் தமிழர் கடலின் ஓரம் நாம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களாய் ஒன்று கூடி நினைவேந்துவோம். அனைவரும் வாருங்கள்.…

இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள் !

Posted by - May 19, 2017
மே18, இன்றைய நாள் இலங்கையின் போர்க்குற்ற நாளாகவும் தமிழர் இனப்படுகொலை நாளாகவும், முள்ளிவாய்க்கால்நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

திங்­கட்­கி­ழமை காலை 8 மணி முதல் 12 மணி வரையான காலப்­ப­கு­தியில் வேலை­நி­றுத்தம்

Posted by - May 19, 2017
மாலபே தனியார் கல்­லூ­ரிக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்­று­முன்­தினம் மாண­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தை கலைப்­ப­தற்­காக பொலிஸார் மிலேச்­சத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும்

பிக்கு மாணவன் உட்பட 8 மாணவர்களுக்கு பிணையில் விடுதலை

Posted by - May 19, 2017
சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை…

கால் நடைவள, கடற்தொழில் அமைச்சுகளைப் பொறுப்பேற்க மாட்டேன்!

Posted by - May 19, 2017
புதிய அமைச்சரவை மாற்றத்தில் கால் நடைவள அமைச்சையோ கடற்தொழில் அமைச்சையோ தவிர்ந்த ஏனைய எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்கத் தயார்

யுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை

Posted by - May 19, 2017
இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை…

“எனது மகனும் சைட்டத்தில்தான் கல்வி கற்கிறார் “ – அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா

Posted by - May 19, 2017
தனது மகனும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியில் கல்வி கற்றுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி…

வவுனியாவில் சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதி இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா ஒமந்தையில், சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதி சமர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னாவினால் இன்று…