போயஸ் கார்டனுக்குள் மீண்டும் நுழைவேன்: தீபா பேட்டி

Posted by - June 17, 2017
ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் சட்டப்படி மீட்பேன். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மீண்டும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள்…

அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள்: குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம்

Posted by - June 17, 2017
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று குடும்பத்தினரிடம் சசிகலா வலியுறுத்தி உள்ளார். இதற்காகத்தான் தினகரனை மீண்டும் அழைத்து சசிகலா பேசியதாக…

அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசரமாக கொழும்பு சென்றார்

Posted by - June 17, 2017
வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசர அவசரமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.

கொழும்பில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்றும் பணிகள் தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்

Posted by - June 17, 2017
கொழும்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் அகற்­றப்­ப­டாமல் வீதி­யோ­ரங்­களில் குவிந்­துள்ள குப்­பை­களை அகற்­று­வ­தற்­கான பணி­களை தற்­கா­லி­க­மாக இரா­ணு­வத்­தி­ன­ரிடம்  ஒப்­ப­டைக்க  நட­வ­டிக்கை…

தண்ணீர் தட்டுப்பாட்டால் அம்மா குடிநீர் அமோக விற்பனை

Posted by - June 17, 2017
தண்ணீர் தட்டுப்பாட்டால் ‘அம்மா குடிநீர்’ ஒரு லிட்டர் மினரல் வாட்டர் கேன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு பேருந்து…

பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தேவையற்றது” டிலான்

Posted by - June 17, 2017
வடக்கு  முத­ல­மைச் சர்  சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை பதவி நீக்­க­வேண்­டு­மாயின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அவ­சி­ய­மில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஊடாக வடக்கு முதல்­வரை பதவி…

சேதப்படுத்தப்பட்ட நாணயங்களுக்கு மாற்றீடுகள் வழக்கப்படமாட்டாது

Posted by - June 17, 2017
சேதப்படுத்தப்பட்ட, மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களுக்கு 2017.12.31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகள்…

பொலிஸ் நிலைய அதிபர் உள்ளிட்ட 30 பேர் விளக்கமறியலில்

Posted by - June 17, 2017
இடி தாங்கி, தங்க நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொரள்ளை பொலிஸ் நிலைய…

டெனிஸ்வரன் ,சத்தியலிங்கம் தொடர்பான முதலமைச்சரின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்- சுமந்திரன்

Posted by - June 17, 2017
விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்படாத வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை…

ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு முன்நின்ற ஹெல்முட் கோல் காலமானார்

Posted by - June 17, 2017
ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு காரணகர்த்தாவான ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் (87) அவரது வீட்டில் காலமானார்.