நான்கு நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு

Posted by - October 9, 2018
தெதுறு ஓயஇ பொல்கொல்லஇ லக்ஷபான மற்றும் ராஜாங்கனய ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக குறித்த நீர்தேக்கங்களின்…

மஹிந்தவைப் பாதுகாக்கவே சுதந்திரக் கட்சி-இம்ரான் எம்.பி

Posted by - October 9, 2018
இடைக்கால அரசு என்பது வழமையான அரசியல் பேசுபொருள் மட்டுமே என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார். சம்பூர்…

டிசம்பர் முதல் தினமும் விசாரணைக்கு வருகிறது கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு

Posted by - October 9, 2018
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விசாரணை செய்ய விசேட…

சர்வதேச தொழில் முனைவோருக்கான மாநாடு ஆரம்பம்

Posted by - October 9, 2018
தொழில் முனைவோருக்கான சர்வதேச 07 ஆவது மாநாடு இன்று செவ்வாய்க் கிழமை திருகோணமலை கடற்படை கிழக்கு பிராந்தியத்தின் அட்மிரல் வசந்த…

எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம்!

Posted by - October 9, 2018
விலை சூத்திரத்துக்கு அமைய இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர…

சீரற்ற காலநிலை:தாழமுக்கத்தால் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம்

Posted by - October 9, 2018
அராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக நேற்று சூறாவளியாக உருமாறிய லுவான் சூறாவளியானதுஇ தற்பொழுது தென்மேற்கு அராபிய கடல்பிராந்தியத்திலிருந்து மணிக்கு…

சீரற்ற காலநிலை:பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Posted by - October 9, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு…

மீண்டும் சரிகிறது இலங்கை ரூபாவின் பெறுமதி

Posted by - October 9, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.…