நான்கு நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு

744 14

தெதுறு ஓயஇ பொல்கொல்லஇ லக்ஷபான மற்றும் ராஜாங்கனய ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக குறித்த நீர்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்மட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment