மட்டக்களப்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டசிறைச்சாலைக்கு கொண்டுசெல்லத் தயார்நிலையிலிருந்த பழுதடைந்த பொருட்கள்-காணொளி

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்படவிருந்த பெருமளவான பழுதடைந்த பொருட்கள் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன. மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு உணவுக்காக…

தனியார் மருத்துவக் கல்லூரியில் துன்புறுத்திக்கொலை செய்யப்பட்ட குரங்கு-விசாரணைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 24, 2016
இந்தியாவில் வேலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட…

வடக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்றை சபையில் சமர்ப்பித்து முதல்வர் உரை(காணொளி)

Posted by - November 24, 2016
2017 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த நிதிக்கூற்றறிக்கையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று சபையில் சமர்ப்பித்தார். வடக்கு மாகாண சபையின்…

ஹட்டன் போடைஸ் பாலம் சேதம்-புனரமைத்துத் தருமாறுகோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
நுவரெலியா ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரை செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலத்தினைப் புனரமைத்துத் தருமாறு இன்று கவனயீர்ப்புப்…

கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் புனரமைக்கப்படாத வீதிகள்-மக்கள் விசனம்(காணொளி)

Posted by - November 24, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்;ள பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாமையினால், கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்கள் தமது…

வடக்கு மாகாணத்தில் பௌத்தவிகாரைகளுக்கு இடமில்லை-வடக்கு மாகாண சபையில் தீர்மானம்(காணொளி)

Posted by - November 24, 2016
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளுக்கு எதிராக உள்ளுராட்சி அமைச்சின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு…

ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு

Posted by - November 24, 2016
ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து,…

ஒருகொடவத்தையில் 200 கிலோகிராம் கொக்கேய்ன் மீட்பு

Posted by - November 24, 2016
ஒருகொடவத்தை கொள்கலன் பிரிவிலுள்ள கொள்கலனொன்றிலிருந்து 200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோகிராம்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - November 24, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று இணைந்து கொண்டுள்ளனர். பத்தரமுல்லை –…

கிளிநொச்சியில் சாராயம் வைத்திருந்த பெண்ணுக்குத் தண்டம்

Posted by - November 24, 2016
கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.…