விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 20, 2017
அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் காலம் மீண்டும்…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 20, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின்…

இலங்கைக்கு முதலீட்டாளர்களை கவர அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் கருத்தரங்குகள்

Posted by - March 20, 2017
இலங்கைக்கு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கருத்தரங்குகள் நடைப்பெறுகின்றன. இதற்கமைய அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று…

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை நாளை அமைச்சரவையில்.!

Posted by - March 20, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகள் குறித்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்

Posted by - March 20, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

ஒரு சிகரெட் விற்­ப­னைக்கு தடை : நாளை பத்திரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்­ப்பிப்பு

Posted by - March 20, 2017
விற்­பனை நிலை­யங்­களில் எண்­ணிக்­கையின் அடிப்­படையில் ஒரு சிகரெட் விற்­ பனை செய்­வ­தற்கு தடை விதிக்கும் முக ­மாக நாளை செவ்­வாய்­க்கி­ழமை…

4ஆவது நாளாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 20, 2017
கொழும்பு, ­கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்னால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வடக்கு கிழக்கு…