எல்லை நிர்ணயத்தை தேர்தல் பிற்போக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் – ஜே.சி. அலவத்துவல
தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம் எல்லை நிர்ணயமாகும். அதனால் எல்லை நிர்ணய நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்காமல்…

