ஜனாதிபதி பிரதமருடன் பேச வேண்டும் – அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவர்கள்
அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடவுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…

