ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவுள்ளது(காணொளி)
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்…

