கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு!
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்று 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

