மாற்றத்தை ஏற்படுத்துவது இலகுவான செயல் அல்ல – அமைச்சர் கபீர்

2025 246

மாற்றத்தை ஏற்படுத்துவது இலகுவான செயல் அல்லவென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

மாவனெல்லயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்தின் போது அரச பணியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment