கொள்ளுப்பிட்டி சந்தியில் மருத்துவபீட மாணவர்களால் இன்றும் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கலைப்பதற்கு காவற்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை குண்டுகள் என்பவற்றை பிரயோகித்தனர்.
இதன்போது 13க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

