2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில்

288 0

150928165111_japan_olympic_2020_new_sport_512x288_tokyo.2020.jp_nocredit‘ரியோ ஒலிம்பிக் 2016’ இன் இறுதி நிறைவு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்த முறை இடம்பெற்ற போட்டிகளில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

அமெரிக்கா மொத்தமாக 46 தங்கம் 37 வெள்ளி, 38 வெண்கலம் அடங்களாக 121 பதக்கங்களை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தை பெற்ற பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து 27 தங்கங்கள், 23 வெள்ளி, 17 வெண்கலம் உள்ளடங்களாக மொத்தம் 67 பதக்கங்களை தம்வசப்படுத்தியது.

26 தங்கங்கள், 18 வெள்ளி, 26 வெண்கலம் உட்பட மொத்தமாக 70 பதக்கங்களுடன் சீனா 3ஆம் இடத்தை பெற்றது.

4ஆம் இடத்தை ரஷ்யாவும், 5ஆம் இடத்தை ஜேர்மனும் பெற்றுக்கொண்டுள்ளன.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.