இடைக்கால அறிக்கை தொடர்பில் கம்மன்பில குற்றச்சாட்டு

443 0
புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை மூலம் இலங்கையின் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கு சூட்சமமான முறையில் கைவைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிவித்துரு ஹெல உறுமையவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Leave a comment