அமல் சில்வா கைது

407 2

மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் அமல் சில்வா கைது செய்;யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தன் வசம் சட்டவிரோத-மான முறையில் 3 கை குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

Leave a comment