சுகாதார கல்விப் பணியகம் நீக்கப்படவுள்ளது!

11385 317

சுகாதார அமைச்சின் கீழ் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார கல்விப் பணியகம் இன்று(26) முதல் இல்லாமலழிக்கப்பட போவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சுகாதார துறைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய நிறுவனமொன்றை நிறுவுவதற்காகவே சுகாதார கல்விப் பணியகம் நீக்கப்படவுள்ளது.

உருவாக்கப்பட போகும் புதிய நிறுவனம் அமைச்சரவையின் அனுமதியுடன் சுகாதார மேம்பாட்டு பணியகம் என்ற பெயரில் ஸ்தாபிக்கபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Leave a comment