சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பு

257 0

சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 321ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு ஒன்றின் புதிய விலை ஆயிரத்து 431 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment