ஒக்டோபர் 3 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம்

236 0

செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9 திகதி வரை மதியம் 1.00 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்றின் 70 வது ஆண்டுவிழா தொடர்பில் ஒக்டோபர் 3 ஆம் திகதி மாலை 2.30 மணி தொடக்கம் மாலை 4.30 வரை விசேட நாடாளுமன்ற கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment