அமைச்சர் பொன்சேகா ஏன் அமெரிக்கா செல்லவில்லை- கம்மம்பில விளக்கம்

273 0

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்துக்கு செல்ல முடியாமல் போனது வீசா கிடைக்காததனால் என்று கூறப்படும் நியாயம் தவறானது என தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார்.

மகா சங்கத்தினரை ஏசிய அவரை அழைத்துச் சென்றால் ஜனாதிபதிக்கும் அதில் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதுவார்கள் என்பதனாலேயே அவரை ஜனாதிபதி அழைத்துச் செல்லவில்லையெனவும் கம்மம்பில எம்.பி. சுட்டிக்காட்டினார்.

சரத்பொன்சேகா அமெரிக்கா செல்லாததற்காக  கூறும் நியாயம் தவறானது எனவும் உண்மை இதுவே எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment