ரயன் ஜயலத் மீண்டும் விளக்கமறியலில்

259 0

மருத்துவப் பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் அடுத்த மாதம் 4 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று  மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment