30 வருடங்களுக்கு மேலாக வவுனியா வான்படை முகாமினால் நிர்வகிக்கப்பட்டு வந்த இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் விளையாட்டு மைதானம் மீண்டும் அந்த கல்லூரியிடமே கையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இந்த மைதானத்தை மீள கையளிக்குமாறு வன்னி பாதுகாப்பு படை தலைமையத்தில் வைத்து அந்த கல்லூரியின் அதிபர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதற்கமைய பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அந்த விளையாட்டு மைதானம் விடுவிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் இந்த விளையாட்டு மைதானம் வான்படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025