ஹெரோயினுடன் ஒருவர் கைது

335 0

முல்லேரியா – வல்பொல பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சந்தேகத்திற்குரியவர் வசமிருந்த 2.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

 

Leave a comment