தங்கம் கடத்திய இந்தியர்கள் கைது

293 0

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கட்டுநாயக்க வானுர்தித்தள சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் மதுரைக்கே தங்கம் கடத்திச்செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

52 கிராம் நிறையுடைய தங்கம் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் பெறுமதி மூன்று லட்சத்தி 25 ஆயிரத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment