அனுஷ பெல்பிட மற்றும் லலித் வீரதுங்க ஆகிய இருவருக்கும் மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் தலா 50 இலட்சம் ரூபா வீதம் இருவரும் 100 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை செப்டம்பர் 20ம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனுஷ பெல்பிட்ட மற்றும் லலித் வீரதுங்க ஆகியோருக்கு இரண்டு மில்லியன் ரூபா அபராதமும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

