இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிகழ்வு 

390 0

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில், பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நிகழ்வொன்று இந்த வாரம் நடைபெறவுள்ளது.

புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றினால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதில் காணாமல் போதல்களுக்கு எதிராக பல்வேறு உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடவுள்ளனர்.

அத்துடன் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சா, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பிலும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

Leave a comment