மாலிங்கவின் வீட்டுக்குச் சென்ற இந்திய வீரர்கள்

216 0
இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
மாலிங்கவின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் பங்குகொள்ள இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள்
அங்கு சென்றுள்ளனர்.
நிகழ்வின் இறுதியில் ஒருவருக்கொருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

Leave a comment