பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும்

237 0

குற்றவியல் நீதி கோவையில் உள்ள வகையில் ராஜதுரோக செயலுக்கு எதிராக முன்னாள் ராணுவத் தளபதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிவித்துரு ஹெலஉருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

இன்று (04) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே உதய கம்மன் பில இந்த கருத்தை வௌியிட்டார்.

முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் புரிந்தமை தமக்கு தெரியும் என தெரிவித்ததன் ஊடாக கடந்த 8 வருடங்களாக போர்க்குற்றத்தை மறைத்தமை ஊடாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியும் என என அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment