ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டு சம்பவம் : இருவருக்கு பிணை

339 0

ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மூன்று பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பிணையில் செல்ல கம்பஹா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஆகியோரோ இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment