கேகாலையில் இரண்டு வைத்தியர்கள் கைது

321 0

கேகாலை வைத்தியசாலையை சேர்ந்த இரண்டு வைத்தியர்கள் கைதுசெய்யப்பட்டனர்

பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின்போலேயே அவர்கள் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டனர்

குறித்த இரண்டு வைத்தியர்களும் மதுபோதையில் குறித்த பெண்ணை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டடனர்

அதில் ஒருவர் பொலிஸ் பிணையில் அனுமதிக்கப்பட்டார்

மற்றும் ஒருவர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்

Leave a comment