ஐ.தே.க – சு.க வுக்கு இடையில் டிசம்பரில் புதிய ஒப்பந்தம்

305 0

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வும் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளன. இதன்படி டிசம்பர் மாதம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே பிரதி அமைச்சர் வீரகேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment