ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

331 0

ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த நபரொருவர், வந்துரம்ப – பிட்டியகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த 200 மில்லி கிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

30 வயதான இவர், பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Leave a comment