9 இராணுவத்தினரின் தலையை துண்டித்துள்ள தீவிரவாதிகள்

382 0

லிபியாவின் காலிபா கப்தார் என்ற பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்படிருந்த 9 இராணுவத்தினர் உள்ளிட்ட 11 பேரின் தலைகளை ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் துண்டித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியிற்கு அதிகமான இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment