ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

230 0

நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமானதாக தீர்மானித்துள்ளது

Leave a comment